தமிழ்நாடு பிளஸ் டூ தேர்வு 2018 முடிவுகள் LIVE UPDATES | 2018 TN Board Class 12 Results
TN 12th Result 2018 Latest Update | 2018 TN Board Class 12 Results
பிளஸ் 2 பொதுத்தேர்வில் 2018 238 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதம் தேர்ச்சி .
பிளஸ் 2 தேர்வில் 2018 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை 1,907
பிளஸ் 2 தேர்வு 2018 தேர்ச்சி பெற்ற மாணவிகள் – 94.1%,மாணவர்கள் 87.7%
பிளஸ் டூ தேர்வு 2018 முடிவுகள் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் :
இயற்பியல்- 96.4%,
வேதியியல்- 95.0%,
கணிதம்- 96.1%,
உயிரியியல்- 96.34,
விலங்கியல்- 91.9%,
தாவரவியல்- 93.9%,
வணிகவியல்- 90.30%,
கணக்குபதிவியல்- 91%,
கணினி அறிவியல்- 96.1%